எஸ்தர் 2:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது ராஜாவின் கண்களுக்குப் பிரியமான கன்னி வஸ்திக்குப் பதிலாகப் பட்டத்து ஸ்திரீயாகவேண்டும் என்றார்கள்; இந்த வார்த்தை ராஜாவுக்கு நலமாய்த் தோன்றினபடியால் அப்படியே செய்தான்.

எஸ்தர் 2

எஸ்தர் 2:1-10