எரேமியா 6:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

துருத்தி வெந்தது; ஈயம் நெருப்பினால் அழிந்தது; புடமிடுகிறவனுடைய பிரயாசம் விருதாவாய்ப்போயிற்று; பொல்லாப்புகள் அற்றுப்போகவில்லை.

எரேமியா 6

எரேமியா 6:22-30