எரேமியா 51:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன்னைக்கொண்டு புருஷனையும் ஸ்திரீயையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு கிழவனையும் இளைஞனையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு வாலிபனையும் கன்னிகையையும் நொறுக்குவேன்.

எரேமியா 51

எரேமியா 51:12-25