எரேமியா 51:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ எனக்கு தண்டாயுதம் அஸ்திராயுதமுமானவன்; நான் உன்னைக்கொண்டு ஜாதிகளை நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு ராஜ்யங்களை அழிப்பேன்.

எரேமியா 51

எரேமியா 51:15-28