எரேமியா 51:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

திரளான தண்ணீர்களின்மேல் வாசம்பண்ணுகிறவளே, திரண்ட சம்பத்துடையவளே, உனக்கு முடிவும் உன் பொருளாசைக்கு ஒழிவும் வந்தது.

எரேமியா 51

எரேமியா 51:7-21