எரேமியா 50:30 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால் அதின் வாலிபர் அதின் வீதிகளில் விழுவார்கள்; அதின் யுத்தவீரர் எல்லாரும் அந்நாளிலே சங்காரமாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 50

எரேமியா 50:26-37