எரேமியா 50:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பாபிலோனே, உனக்குக் கண்ணியை வைத்தேன், நீ அதை அறியாமல் அதிலே சிக்குண்டுபோனாய்; நீ அகப்பட்டும் பிடிபட்டும் போனாய், நீ கர்த்தரோடே யுத்தங்கலந்தாயே.

எரேமியா 50

எரேமியா 50:17-34