எரேமியா 49:33 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆத்சோர் வலுசர்ப்பங்களின் தாபரமாகி, என்றென்றைக்கும் பாழாய்க்கிடக்கும்; ஒருவனும் அங்கே குடியிருப்பதில்லை, ஒரு மனுபுத்திரனும் அதிலே தங்குவதுமில்லையென்கிறார்.

எரேமியா 49

எரேமியா 49:30-39