எரேமியா 46:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் பாம்பைப்போல் சீறிவருவான், இராணுவபலத்தோடே நடந்து, காடுவெட்டிகளைப்போல் கோடரிகளோடு அதின்மேல்வருவார்கள்.

எரேமியா 46

எரேமியா 46:20-23