எரேமியா 42:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்போதும் தங்கியிருப்பதற்கு நீங்கள் போக விரும்புகிற ஸ்தலத்தில்தானே பட்டயத்தாலும் பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் சாவீர்களென்று நிச்சயமாய் அறியுங்கள் என்றான்.

எரேமியா 42

எரேமியா 42:14-22