எரேமியா 42:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீங்கள் பயப்படுகிற பட்டயம் எகிப்து தேசத்திலே உங்களைப் பிடிக்கும்; நீங்கள் ஐயப்படுகிற பஞ்சம் எகிப்திலே உங்களைத் தொடர்ந்துவரும், அங்கே சாவீர்கள்.

எரேமியா 42

எரேமியா 42:11-22