எரேமியா 42:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் உங்களுக்கு இரங்குகிறதற்கும், உங்கள் சுயதேசத்துக்கு உங்களைத் திரும்பிவரப்பண்ணுகிறதற்கும் உங்களுக்கு இரக்கஞ்செய்வேன்.

எரேமியா 42

எரேமியா 42:11-14