எரேமியா 41:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது இஸ்மவேலோடிருந்த சகல ஜனங்களும் கரேயாவின் குமாரனாகிய யோகனானையும், அவனோடிருந்த எல்லா இராணுவச் சேர்வைக்காரரையும் கண்டு சந்தோஷப்பட்டு,

எரேமியா 41

எரேமியா 41:12-15