எரேமியா 40:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்படியே எரேமியா மிஸ்பாவுக்கு அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் போய், தேசத்தில் மீதியான ஜனங்களுக்குள் அவனோடே தங்கியிருந்தான்.

எரேமியா 40

எரேமியா 40:1-8