எரேமியா 39:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்படியே காவற்சேனாதிபதியாகிய நேபுசராதானும், நேபுசஸ்பான், ரப்சாரீஸ், நெர்கல்சரேத்சேர், ரப்மாக் என்பவர்களும், பாபிலோன் ராஜாவின் எல்லாப் பிரபுக்களும்,

எரேமியா 39

எரேமியா 39:9-17