எரேமியா 32:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் பத்திரத்தில் கையெழுத்தையும், முத்திரையையும் போட்டு, சாட்சிகளை வைத்து, வெள்ளியைத் தராசிலே நிறுத்துக்கொடுத்தபின்பு,

எரேமியா 32

எரேமியா 32:6-13