எரேமியா 31:38 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது இந்த நகரம், அனானெயேலின் கோபுரமுதல் கோடிவாசல்மட்டும் கர்த்தருக்கென்று கட்டப்படும்.

எரேமியா 31

எரேமியா 31:30-40