எரேமியா 30:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தங்கள் தேவனாகிய கர்த்தரையும், நான் தங்களுக்கு எழுப்பப்போகிற தங்கள் ராஜாவாகிய தாவீதையுமே சேவிப்பார்கள்.

எரேமியா 30

எரேமியா 30:8-17