எரேமியா 28:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அனனியா என்கிற தீர்க்கதரிசி எரேமியா தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த நுகத்தை எடுத்து அதை உடைத்துப்போட்டான்.

எரேமியா 28

எரேமியா 28:5-13