எரேமியா 23:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர் நாட்களில் யூதா இரட்சிக்கப்படும், இஸ்ரவேல் சுகமாய் வாசம்பண்ணும்; அவருக்கு இடும் நாமம் நமது நீதியாயிருக்கிற கர்த்தர் என்பதே.

எரேமியா 23

எரேமியா 23:5-11