எரேமியா 2:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என்னோடே நீங்கள் வழக்காடுவானேன்? நீங்கள் அனைவரும் எனக்கு விரோதமாய்த் துரோகம் பண்ணினீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 2

எரேமியா 2:23-33