எரேமியா 2:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ உன்னை உவர்மண்ணினாலே கழுவி, அதிக சவுக்காரத்தைக் கையாடினாலும், உன் அக்கிரமத்தின் கறைகள் எனக்கு முன்பாக இருக்குமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

எரேமியா 2

எரேமியா 2:16-25