எரேமியா 18:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்படியே நான் குயவன் வீட்டிற்குப் போனேன்; இதோ, அவன் திரிகையினாலே வனைந்துகொண்டிருந்தான்.

எரேமியா 18

எரேமியா 18:1-8