எரேமியா 16:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ பெண்ணை விவாகம்பண்ணவேண்டாம்; இவ்விடத்தில் உனக்குக் குமாரரும் குமாரத்திகளும் இருக்கவேண்டாம் என்றார்.

எரேமியா 16

எரேமியா 16:1-5