எரேமியா 15:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் நோவு நித்தியகாலமாகவும், என் காயம் ஆறாத கொடிய புண்ணாகவும் இருப்பானேன்? நீர் எனக்கு நம்பப்படாத ஊற்றைப்போலவும், வற்றிப்போகிற ஜலத்தைப்போலவும் இருப்பீரோ?

எரேமியா 15

எரேமியா 15:13-21