எரேமியா 13:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆதலால் வனாந்தரக் காற்றால் பறக்கடிக்கப்படும் துரும்பைப்போல அவர்களைச் சிதறடிப்பேன்.

எரேமியா 13

எரேமியா 13:16-27