எரேமியா 13:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீங்கள் ராஜாவையும் ராஜாத்தியையும் நோக்கி: தாழவந்து உட்காருங்கள்; உங்கள் சிரசின் சிங்காரமாகிய உங்கள் மகிமையின் கிரீடம் விழுந்ததென்று சொல்லுங்கள்.

எரேமியா 13

எரேமியா 13:10-27