எரேமியா 12:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் சுதந்தரம் பலவர்ணமானபட்சியைப்போல் எனக்காயிற்று; ஆகையால், பட்சிகள் அதைச் சுற்றிலும் வருவதாக; வெளியின் சகல ஜீவன்களே அதைப் பட்சிக்கும்படி கூடிவாருங்கள்,

எரேமியா 12

எரேமியா 12:5-11