எரேமியா 10:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தாவே, என்னைத் தண்டியும்; ஆனாலும் நான் அவமாய்ப்போகாதபடிக்கு உம்முடைய கோபத்தினாலே அல்ல, மட்டாய்த் தண்டியும்.

எரேமியா 10

எரேமியா 10:16-25