எரேமியா 1:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆமோனுடைய குமாரனாகிய யோசியா என்கிற யூதாவுடைய ராஜாவின் நாட்களில், அவன் அரசாண்ட பதின்மூன்றாம் வருஷத்தில் இவனுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று.

எரேமியா 1

எரேமியா 1:1-10