எபேசியர் 5:33 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எப்படியும், உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்; மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள்.

எபேசியர் 5

எபேசியர் 5:25-33