எபேசியர் 5:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான்.

எபேசியர் 5

எபேசியர் 5:20-30