எபேசியர் 5:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்.

எபேசியர் 5

எபேசியர் 5:14-29