எபேசியர் 4:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர்.

எபேசியர் 4

எபேசியர் 4:1-9