எபேசியர் 4:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்.

எபேசியர் 4

எபேசியர் 4:15-32