எபேசியர் 4:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு, தங்கள் இருதயகடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராயிருந்து;

எபேசியர் 4

எபேசியர் 4:15-24