எபேசியர் 2:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து,

எபேசியர் 2

எபேசியர் 2:5-18