எபிரெயருக்கு எழுதின நிருபம் 9:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இவைகள் சீர்திருத்தல் உண்டாகும் காலம்வரைக்கும் நடந்தேறும்படி கட்டளையிடப்பட்ட போஜனபானங்களும், பலவித ஸ்நானங்களும், சரீரத்திற்கேற்ற சடங்குகளுமேயல்லாமல் வேறல்ல.

எபிரெயருக்கு எழுதின நிருபம் 9

எபிரெயருக்கு எழுதின நிருபம் 9:6-11