எபிரெயருக்கு எழுதின நிருபம் 7:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகிலும், அவர்களுடைய வம்சவரிசையில் வராதவனாகிய இவன் ஆபிரகாமின் கையில் தசமபாகம் வாங்கி, வாக்குத்தத்தங்களைப் பெற்றவனை ஆசீர்வதித்தான்.

எபிரெயருக்கு எழுதின நிருபம் 7

எபிரெயருக்கு எழுதின நிருபம் 7:1-14