எபிரெயருக்கு எழுதின நிருபம் 5:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்படியே வேறொரு இடத்திலும்: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறார்.

எபிரெயருக்கு எழுதின நிருபம் 5

எபிரெயருக்கு எழுதின நிருபம் 5:5-12