எபிரெயருக்கு எழுதின நிருபம் 4:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்குட்படுத்தியிருந்தால், பின்பு அவர் வேறொரு நாளைக்குறித்துச் சொல்லியிருக்கமாட்டாரே.

எபிரெயருக்கு எழுதின நிருபம் 4

எபிரெயருக்கு எழுதின நிருபம் 4:3-16