எபிரெயருக்கு எழுதின நிருபம் 4:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

விசுவாசித்தவர்களாகிய நாமோ அந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்கிறோம்; அவருடைய கிரியைகள் உலகத்தோற்றமுதல் முடிந்திருந்தும்: இவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார்.

எபிரெயருக்கு எழுதின நிருபம் 4

எபிரெயருக்கு எழுதின நிருபம் 4:1-10