எபிரெயருக்கு எழுதின நிருபம் 3:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மேலும், அவர் நாற்பது வருஷமாய் யாரை அரோசித்தார்? பாவஞ்செய்தவர்களையல்லவா? அவர்களுடைய சவங்கள் வனாந்தரத்தில் விழுந்துபோயிற்றே.

எபிரெயருக்கு எழுதின நிருபம் 3

எபிரெயருக்கு எழுதின நிருபம் 3:14-19