எபிரெயருக்கு எழுதின நிருபம் 2:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆதலால், அவர் தேவதூதருக்கு உதவியாகக் கைகொடாமல், ஆபிரகாமின் சந்ததிக்கு உதவியாகக் கைகொடுத்தார்.

எபிரெயருக்கு எழுதின நிருபம் 2

எபிரெயருக்கு எழுதின நிருபம் 2:11-17