எபிரெயருக்கு எழுதின நிருபம் 13:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்.

எபிரெயருக்கு எழுதின நிருபம் 13

எபிரெயருக்கு எழுதின நிருபம் 13:7-22