எபிரெயருக்கு எழுதின நிருபம் 12:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இன்னும் ஒருதரம் என்கிற சொல்லானது அசையாதவைகள் நிலைத்திருக்கத்தக்கதாக, அசைவுள்ளவைகள் உண்டாக்கப்பட்டவைகள்போல் மாறிப்போகும் என்பதைக் குறிக்கிறது.

எபிரெயருக்கு எழுதின நிருபம் 12

எபிரெயருக்கு எழுதின நிருபம் 12:19-29