எபிரெயருக்கு எழுதின நிருபம் 12:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம்பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும்,

எபிரெயருக்கு எழுதின நிருபம் 12

எபிரெயருக்கு எழுதின நிருபம் 12:18-29