எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:34 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன் கொண்டார்கள்; யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள்.

எபிரெயருக்கு எழுதின நிருபம் 11

எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:27-40