எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

எபிரெயருக்கு எழுதின நிருபம் 11

எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:1-6