எபிரெயருக்கு எழுதின நிருபம் 10:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அன்றியும், எந்த ஆசாரியனும் நாடோறும் ஆராதனைசெய்கிறவனாயும், பாவங்களை ஒருக்காலும் நிவிர்த்திசெய்யக்கூடாத ஒரேவித பலிகளை அநேகந்தரம் செலுத்திவருகிறவனாயும் நிற்பான்.

எபிரெயருக்கு எழுதின நிருபம் 10

எபிரெயருக்கு எழுதின நிருபம் 10:5-16